அட்ரிநலின் ADRENALAIN
SUPRARENAL GLAND
மியாசம் : சோரா.
ம.வே.ப. : உணர்வு நரம்புகள், தமனி, இருதயம், சிறுநீரகம்
பொது – தந்துகிகளிலிருந்து வரும் இரத்தக்
கசிவை கட்டுப்படுத்துகிறது. குறைந்த இரத்த
அழுத்தம், அதிகத் தசைப் பலவீனம், குறைவாகச் சுரக்கும் அட்ரினல் சுரப்பி நோய் ( ). சிறுநீரில் இரத்தப் போக்கு, மருந்தால் தோன்றிய சினைப்புகள்.
மூச்சுப் பகுதி – ஆஸ்துமா நோய்க்கும், நுரையீரல்களில்
சளி கட்டிக் கொண்டு மூச்சுவிட இயலாமைக்கும் ஏற்றது. கடுமை குறைந்த, மத்திம நாட்பட்ட நெஞ்சுவலி. தமனிகள் கெட்டியாகுதல்.
இருதயம் - படபடப்பு, மிக அதிவேகமுள்ள நாடி. இதய திடீர் வலி. தமனி அழற்சி.
தோல் – வெண்கல நிறத்தோல்.
அளவு – 2 எக்ஸ் முதல் 6 எக்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக