பெண் வயது 41
இவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி. சிறுநீரகக்
கல்.
``உங்களுக்கு என்ன பண்ணுது?’’
மென்சஸ் அதிகமாகப்
போகுது. அடிவயிற்றில் வலி, யூரின்
போகும்போது எரிச்சல். ஸ்கேன் எடுத்துப்
பார்த்தில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள். வலது கிட்னியில் கல் இருப்பதாகச் சொன்னார்கள்.
``இது எவ்வளவு
நாட்களாக இருக்கிறது?’’
``ஆறு மாதமாக
இருக்கிறது’’
``இதற்கு முன்
ஏதாவது நோய் வந்ததா?’’
``எப்பவாவது சளி, காய்ச்சல்
வந்தால்தான். அதைத்தவிர வேறு எந்த நோயும்
கிடையாது. அதுவும் இந்த இரண்டு
வருடங்களாகத்தான் உடம்புக்குச் சரியில்லாமல் போகுது’’
``அது என்ன இரண்டு
வருடம்?’’
``ஆமா சார், எப்ப இந்த
ஆபீஸ்க்கு வந்தேனோ அப்பவே உடம்புக்குச் சரியில்லை’’
எங்க வேலை பார்க்குறீங்க? உங்க வேலையைப்
பற்றிச் சொல்லுங்க.
நான் முனிசிபல் ஆபீஸில் AE சார்.
எனக்கு 12 வருட சர்வீஸ் சார். இரண்டு வருடத்திற்கு முன்தான் இங்கே
டிரான்ஸ்பரில் வந்தேன். நான் ரொம்ப
சின்சியர். நான் DUTY-இல் சரியாக இருப்பேன். நான் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் எனக்கு
நல்ல பேர். ஆனால் இந்த ஆபீஸிற்கு வந்த
பிறகுதான் எல்லாப் பிரச்னையும்.
என்ன பிரச்சனை? கொஞ்சம்
விளக்கமாகச் சொல்லுங்க.
``சார் எனக்கு
மேல் உள்ளவர்கள் காண்ட்ராக்ட்காரர்களிடம் லஞ்சம் வாங்கியதற்காகவே வேலைகளைப்
பார்க்கச் சொல்வார்கள். நான் அவர்களுடைய
போக்குக்கு ஒத்துழைக்காததால் எனக்கு பல வழிகளிலும் டார்ச்சர் கொடுக்கறாங்க. சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மற்றவர்கள்
முன் அசிங்கமாகப் பேசி இன்சல்ட் பண்ணுவாங்க.
நான் இவ்வளவு நாளாக நல்லா வேலை பார்த்துவிட்டு இங்கே வந்து தேவையில்லாமல்
கஷ்டப்படுகிறேன். தப்பு பண்ணாமல்
டார்ச்சர் பண்ணுவது, அவமானப்படுத்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது.`` கடந்த இரண்டு வருடமாக இப்படித்தான் போகுது. As a
lady ஆக என்னால ஒரு level -க்கு மேல் போக முடியலை. அதனால் நான் ரொம்ப வேதனைப்படுகிறன் சார். சொல்லப் போனா இங்க வந்த பிறகுதான் எனக்கு
சேராமல் வந்தது. இதற்கு முன்னாடி எந்தப்
பிரச்சனையும் வீட்டிலும் இல்லை. ஆபீஸிலும்
இல்லை.’’
நான் இவர்கள் நோய்க்குக் காரணம் இவர்களுக்கு
அலுவலகத்தில் மனம் பாதித்ததுதான் என்று உணர்ந்து கொண்டேன். மேலும் இவர்கள் மேற்கூறிய விஷயங்களிலிருந்து
கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.
MIND - DELUSIONS -
tormented; he is
MIND - DELUSIONS -
insulted, he is
MIND - DELUSIONS -
wrong - suffered wrong; he has
மேற்கூறிய குறிகளுக்கு lyssinum பொருத்தமாக
இருத்ததால் அதை 200 வீரியத்தில் கொடுத்து விட்டு தொடர் மருந்தை 1 மாதம் கொடுத்து
அனுப்பினேன்.
ஒரு மாதம் கழித்து அவர் மறுபடியும் வந்தார்.
``உங்களுக்கு
மருந்து சாப்பிட்டதும் எப்படி இருக்கிறது’’
நன்றாக இருக்கிறது. போனவாரம் மென்சஸ் ஆனபோதும் கூட அதிகமாக
பிளீடிங் இல்லை. வலியும் இல்லை.
பின்பு அவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்கள்
கர்ப்பப்பை கட்டி காணாமல் போயிருந்த்து.
சிறுநீரகக் கல்லும் கரைந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக